மாணவ, மாணவியருக்கான பாட்டு மற்றும் கவிதைப்போட்டிகள்
நாள்: 17.05.2026 ஞாயிறு
- இடம்: புதுகை முத்தமிழ்ச் சங்கம் அலுவலகம்
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கும் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் 31.05.2026 அன்று புதுகை நகர் மன்றத்தில் நடைபெறும் ஆண்டு விழாவில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
போட்டியில் கலந்து கொள்ள வருகை தரும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் போட்டிக்கு நடுவராக பங்கேற்கும் சான்றோர் பெருமக்கள் அனைவரையும் வருக! வருக! என அன்புடன் வரவேற்கின்றோம்.
தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் புதுகை முத்தமிழ்ச் சங்கம், புதுக்கோட்டை
