இளம் படைப்பாளர்கள் – தேடல்

Home - இளம் படைப்பாளர்கள் – தேடல்

இளம் படைப்பாளர்கள் – தேடல்

17.08.2025 ஞாயிறு அன்று கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, கவிதைப் போட்டி நடத்தப்பட்டது. 62 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழும் புதுகை முத்தமிழ்ச் சங்க ஆண்டு விழாவில் வழங்கப்படும்.

 


இளம் படைப்பாளர்கள் தேடல் போட்டி முடிவுகள்

17.08.2025 ஞாயிறு அன்று நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ‌ மாணவியர்களுக்கான மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அதனடிப்படையில் முடிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல்


பாட்டுப் போட்டி

 

LKG & UKG

 

  1. சுபிக்க்ஷன் – முதல் பரிசு
  2. சாத்விகா. – 2வது பரிசு

பேச்சுப்போட்டி

  1. சாத்விகா- முதல். பரிசு


பாட்டுப் போட்டி

 

1- 6 வரை

  1. சர்விகா – முதல் பரிசு
  2. கீர்த்தினி – 2வது பரிசு
  3. சாய்வர்தினி. – 3 வது பரிசு
  4. ரா.ருத்ரன் – சிறப்புப் பரிசு

7-12ம் வகுப்பபு

  1. விஷ்ணு. – முதல் பரிசு
  2. பவித்ரா – முதல் பரிசு
  3. கயல்விழி -2வது பரிசு
  4. ஹரிணி – 2வது பரிசு
  5. திவ்ய பிரியா. – 3வது பரிசு

கல்லூரி மாணவ மாணவியர்

பாட்டுப் போட்டி

  1. ஜெனிலியா – முதல் பரிசு
  2. கோவிந்தம்மாள். – 2வது பரிசு
  3. முத்து Sree. – 3 வது பரிசு


பேச்சுப் போட்டி

1- 6 ம் வகுப்பு

  1. ஹர்ஷிதா – முதல் பரிசு
  2. பவானி. -2வது பரிசு
  3. கதிர் செழியன் – 3 வது பரிசு
  4. சாய்வர்தினி – சிறப்புப் பரிசு

7-12ம் வகுப்பு

  1. யுவSree – முதல் பரிசு
  2. Sreeகா. -2வது பரிசு
  3. தன்ஷிகா-3 வது பரிசு
  4. தர்ஷிகா. – சிறப்புப் பரிசு
  5. சங்க மித்ரா – சிறப்புப் பரிசு

கல்லூரி மாணவ மாணவிகள்

  1. முத்துsree – முதல் பரிசு
  2. பிரிசில்லா- 2வது பரிசு
  3. தாமரைச் செல்வன் – 3 வது பரிசு


கவிதைப் போட்டி

  1. ஹர்ஷினி – முதல் பரிசு
  2. பவானி – 2 வது பரிசு
  3. பிரசீலா -3வது பரிசு

மேற்கண்ட மாணவ‌ மாணவியர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வோம். பரிசுகள் எப்போது எங்கு அளிக்கப்படும் என்பதை பற்றிய தகவலகள் பகிரப்படும்